பொய்: 36-வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நாகபுஸ்பம்

பரவிய செய்தி (Shared News)

இமயமலையில் உள்ள நாகபுஷ்பம் இது. 36-வருடத்திற்கு ஒரு முறை தான் பூக்கும், இப்போது பூத்திருக்கிறது.

மதிப்பீடு (Fact Check)

 

 

 

விளக்கம் (Explanation)

இது நாகபுஷ்பம் இல்லையெனில், வேறு என்ன?

இது ஒரு ஆழ்கடல்வாழ் உயிரினம். இதற்கு பெயர் Sea Pen.

Sea Pen Outside Water

கீழ்கண்ட புகைப்படம் கடந்த 2013-ம் ஆண்டில் Gordon J. Bowbrick என்பவரால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

Sea Pen captured by Gordon J. Bowbrick

Sea Pen பற்றிய BBC-யின் காணொளி தொகுப்பு கீழ்வருமாறு.

கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளிலிருந்தே இந்த பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இன்றும் சிலர் இதை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

Summary: A Fake News that a flower named NaagaPushpam flowers once in 36 years in Himalayas. The truth is, it is a Deep-Sea living creature called, Sea Pen which was photographed by Gordon J. Bowbrick at the year of 2013.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.