Smart city mission list of cities on smart city mission what is smart city mission smart city mission benefits

2015-ல் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி மிஷன் (Smart City Mission) பட்டியலில் நமது ஈரோடு நகரமும் சேர்க்கபட்டுள்ளது.

ஈரோடோடு சேர்த்து மொத்தம் ஒன்பது புது நகரங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிதாக சேர்க்கப்பட்ட நகரங்களின் பட்டியல்,

  • Bareilly, Moradabad and Saharanpur in Uttar Pradesh
  • Erode in Tamil Nadu
  • Bihar Sharif in Bihar
  • Silvassa in Dadra and Nagar Haveli
  • Diu in Daman and Diu
  • Kavaratti in Lakshadweep
  • Itanagar in Arunachal Pradesh

ஸ்மார்ட் சிட்டி மிஷன் என்றல் என்ன?

ஸ்மார்ட் சிட்டி மிஷன் என்பது இந்தியாவின் 100 நகரங்களை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டமானது 2015-ல் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்திற்க்கு மொத்தம் Rs.98,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது செயல் முறையில் தான் உள்ளது. தற்போது ஒன்பது புதிய நகரங்களை இணைத்துள்ளது, மொத்தமாக 99 நகரங்கள் இதுவரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.