After 2 years of Suspension Period, Team CSK is going to be back in IPL 2018. CSK Star Players, Dhoni, Raina and Jadeja have been signed on the new contract yesterday!

வரும் 2018 IPL, போட்டியில் CSK அணி இடம்பெறும் என்று நம் எல்லோர்க்கும் தெரியும். இதை உறுதி செய்யும் விதமாக நேற்று டோனி, ஜடேஜா மற்றும் ரெய்னா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர்.

இரண்டு ஆண்டுகள் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த அணி மீண்டும் களத்திற்கு வருவது ரசிகர்களிடையே மிக்க சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

டோனி, ஜடேஜா மற்றும் ரெய்னா-வை தக்க வைத்த ஆக்ஷன் குழு, பழைய அணியை மீட்டு எடுக்குமா என்று பொருந்திருந்தான் பார்க்க வேண்டும். மேற்கொண்டு தகவல்கள் கூடிய விரைவில் வரும் என்று எதிர் பார்க்க படுகிறது.

மூன்று ஜாம்பவான்களும் ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்ட வீடியோ கீலே.

#Thirumbi Vanthutomnu Sollu. CSK is back baby!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.