How to use lifestraw, what is lifestraw, inside of lifestraw, lifestraw buy online India, lifestraw price in India.

நாம் கண்டிப்பாக இந்த லைப் ஸ்ட்ராவ் பற்றி தெரிந்த கொள்ள வேண்டும்.

லைப் ஸ்ட்ராவ் என்றல் என்ன?

Lifestraw எந்த தண்ணீரையும் குடிநீராக மாற்ற கூடிய வல்லமை உடையது. இது நாம் எப்போதும் உபயோக படுத்தும் ஸ்ட்ராவ் போன்று தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனால் இந்த ஸ்ட்ராவ் பெரிதாகவும் உள்ளே Hollow Fibers (வெற்று இழைகள்) கொண்டுள்ளன. இவை 0.2 மைக்ரான் அளவுக்கு குறைவான துளைகள் கொண்டிருக்கும். இதை Vestergaard (வெஸ்டெர்கார்ட்) என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆதலால் நீங்கள் அதிக மாசுபட்டிருந்த தண்ணீரை குடித்தாலும் அதில் இருக்கும் நுண்ணிய கிருமிகள் மற்றும் மாசுகள் எல்லாம் அந்த பைபர்களிடையே தங்கிக்கொள்ளும். எனவே நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக மாறிவிடும். தண்ணீர் குடித்த பின்பு, நீங்கள் அந்த ஸ்ட்ராவ் வழியாக காற்றை ஊதும் பொழுது, தண்ணீருடன் மாசுகிருமிகளும் கலந்து வெளியே வந்து விடும். உரியும் பொழுது நல்ல தண்ணீர் நமக்கும் ஊதும் பொது கெட்ட தண்ணீர் வெளியே செல்லவும் வடிவமைக்க பட்டுள்ளது.

இந்த லைப் ஸ்ட்ராவானது 2005-ம் ஆன்டே மற்ற நாடுகளில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
முதன்முதலில் வெஸ்டர்கார்ட் நிறுவனமானது , 1994-ம் ஆண்டு Guinea Cloth Fiber என்னும் வடிகட்டியை அறிமுகப்படுத்தியது. இந்த வடிகட்டி தண்ணீரில் உள்ள அதிகம் மாசு கிளப்பும் நுண்ணிய கிருமியான Guinea Worm Larvae-வை அகற்றி தண்ணீரை குடிக்க உகந்ததாக மாற்ற வடிவமைக்கபட்டது. பிறகு 1999-ம் ஆண்டு அந்த வடிகட்டியை வைத்து தி ஒரிஜினல் லைப் ஸ்ட்ராவை (The Original Lifestraw) வடிவமைக்க தொடங்கியது.

பிறகு, நிறைய மாற்றங்களுடன் 2005-ம் ஆண்டு லைப் ஸ்ட்ராவானது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

அந்த 1994-ம் ஆண்டு காலத்தில், பல நாடுகளில் மக்கள் குடி தண்ணீருக்காக மாசுபடுத்திய தண்ணீரை தான் பயன்படுத்தி வந்தனர். இதை கருத்தில் கொண்டு Vestergaard (வெஸ்டெர்க்கர்ட்) நிறுவனமானது மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என இந்த வடிகட்டியை உருவாக்கியுள்ளனர். (இப்பொழுதும், ஏன் நம் சுற்றுவட்டாரங்களில் மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவஸ்தை பாட்டுதான் இருக்கின்றனர்).

2014-ம் ஆண்டு இந்த நிறுவனம் Follow The Liters என்னும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த திட்டமானது, உலகில் உள்ள மக்கள் லைப் ஸ்ட்ராவ் பொருட்களை வாங்கும் பொழுது, அந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை உலகில் உள்ள மற்ற பின்தங்கியிருக்கும் பள்ளிகளுக்கு லைப் ஸ்ட்ராவ் பில்டராக (Filter) சென்றடையும்.

இந்த நாம் வாங்கி உபயோகப்படுத்தவும் நம் இந்தியாவில் கிடைக்கிறது. புதிதாக நிறைய பில்டர்கள் 2005-ம் ஆண்டிற்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் மற்றும் அதன் இந்திய விலை விவரங்கள் கீலே.

Product Price

Lifestraw Personal Portable Water Purifier, 200ml

Rs.973

Lifestraw Go Personal Water Purifier Water Bottle, 650ml

 Rs.1499

LifeStraw LSGOV2CR41 Water Bottle with 2 Stage Filtration 

 Rs.2100

LifeStraw LSSTEEL032 Personal Steel Water Filter with Two-Stage Carbon Filtration 

 Rs.3490

நீங்கள் இந்த பில்டர்களை வாங்க முன் வந்தால், இதை பற்றி மற்றும் அமேசானில் Reviews-களை பாருங்கள். எல்லோரும் இது மிக சிறப்பாக வேலை செய்கிறது என்று கூறியுள்ளனர். சிலர் இதை டெஸ்ட் செய்யும் விதமாக உச்சத்தையே அடைந்துள்ளனர். ஆம் சிலர் தங்களது சிறுநீரையே மக்களுக்காக இந்த கருவியை வைத்து குடித்து காண்பித்தனர். அந்த அளவுக்கு இந்த பில்டரானது வடிகட்டும் வல்லமை உடையது. இந்த பில்டர்கள் அமேசான் இந்தியா-வில் கிடைக்கின்றன. நீங்கள் கீலே உள்ள பொருட்களை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.



மற்ற லைப் ஸ்ட்ராவ் பொருட்கள் பற்றி பார்க்க மற்றும் வாங்க, இங்கு கிளிக் செய்யவும்.

மறக்காமல் ஷேர் செய்யவும். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு நமது Facebook பக்கத்தை லைக் செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.