லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் வெச்சுருக்கவங்க கண்டிப்பா அவங்க டெஸ்க்டாப் வால்பேப்பர் அழகா வெக்கணும் அப்டினு  நெஞ்சுருப்பீங்க. அதையே கொஞ்சோ சுவாரசியமா வெக்கறவங்களும் இருக்காங்க. இப்ப நீங்க கீழ இருக்க படங்களெல்லாம் பாத்ததும், அட ச்ச இது மாரி கூட வெக்கலாமானு கண்டிப்பா யோசிப்பீங்க.

யோ, பாவம்பா அந்த Internet Explorer

அப்படி இந்த Folder உள்ள என்ன இருக்கும்னு தெரியலையே

ரெண்டு Display வெச்சு ஒர்க் பண்றவங்க இப்படித்தான் யோசிப்பாங்க

மறுபடியும் பாவம் அந்த Internet Explorer

Match-க்கு ரெடியா?

எல்லாத்தயு தொவச்சு காயப்போட்டாச்சு

நீங்களே எது வேணும்னு தேர்ந்து எடுத்துக்கோங்க

ட்ரான்ஸ்பரென்ட் Display

மூளைக்காரங்க

ஹாய் மச்சா, நல்லா இருக்கியா?

நீ அறிவாளி தான்

என்ன தெரிகிறது?

அடடா, என்ன ஒரு யோசனை

அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

இப்படி நம்ம ரூம்ல இருக்கறத அடுக்கி வெச்சா நல்லாத்தான் இருக்கும்

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோ.

இதுபோன்ற சுவாரசியமான விஷயமெல்லாம் பார்க்க, தெரிந்துக்கொள்ள நம்ம Facebook பேஜ்க்கு லைக் போட்டுட்டு இணைந்திருங்க.

Source: Brightside

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.