பார்ப்பதற்கு குழந்தை போல் இருந்தாலும், இவரின் வயது 23.

1995-ல் பிறந்த மன்ப்ரீட் சிங், தனது ஒரு வயதிலிருந்தே ஒரு மர்மமான வியாதியால் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறார். தான் பேசுவதற்கு முன்பே இப்படி ஒரு நிலைமை ஆகிவிட்டது. டாக்டர்கள், ஹார்மோன் குறைபாட்டினால் இவர் வளர்ச்சி அடையவில்லை என்று கூறினாலும், சரியான விளக்கத்தை இது வரை கண்டுபிடிக்க முடியாமல் தவிர்க்கின்றனர். அவருக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருக்கின்றனர், ஆனால் அவர்களுக்கு இது போன்று எந்த ஒரு நோய்குறியும் இல்லை.

இருப்பினும், சில விஞ்ஞானிகள், இந்த நிலைக்கு பெயர் லாரோன் நோய்க்குறி (Laron Syndrome) என்று நம்புகின்றனர். இந்த நோய்க்குறியானது உலகில் வெறும் 300 நபர்களை மற்றும் தான் பாதித்துள்ளது என்று கூறுகின்றனர்.

அவரால் பேச முடியாது என்பதனால், அவரின் சைகை, சிரிப்பு, அழுகை மூலமே அவரின் செயலை புரிந்து கொள்கின்றனர்.

இவரை இவரது மாமா, கரண்வீர் சிங் மற்றும் அத்தை லக்விண்டெர் கவுர் தான் அக்கறையோடு வளர்க்கின்றனர்.

மன்ப்ரீட் தன் பெற்றோரோடு வாழ மறுத்து, தன் மாமா மற்றும் அத்தயுடன் இருக்கின்றார். அவரது மாமா கூறியவாறு, “மன்ப்ரீட்-ஐ அவர் ஊருக்கு பலமுறை அனுப்பினாலும், அங்கு இருக்காமல் இங்கு வந்துவிடுவார்” என்று கூறினார்.

மன்ப்ரீடீன் மாமா மற்றும் அத்தை

மன்ப்ரீட், இந்த நிலையில் இருந்தாலும், அவரது கிராம மக்கள் என்றும் பாசத்தோடும் அக்கறையோடும் இருக்கின்றனர். சிலர், மன்ப்ரீட், கடவுளின் அவதாரம் என்று நம்புகின்றனர், பலர் வந்து ஆசிர்வாதமும் வாங்கி கொண்டு செல்கின்றனர்.

News Lions மூலமாக மன்ப்ரீட் பற்றிய சிறிய காணொளி.

இவரது இந்த நிலையின் காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதற்கும், சிகிச்சைக்கும் Rs.5,00,000 ஆகுமென்று கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் Ketto என்ற ஆன்லைன் நிதி திரட்டும் இணையத்தளத்தில், மன்ப்ரீட் அவர்களுக்கு நிதி திரட்டி வருகின்றனர்.

உங்களால் எதாவது நிதியுதவி செய்யமுடியும் என்றால், கீழ்கண்ட லிங்க்-ஐ கிளிக் செய்து மன்ப்ரீட்-க்கு உதவி செய்யுங்கள்.

Ketto – Manpreet FundRaising

Summary in English

Manpreet Singh was born on year 1995, haven’t grown-up since his first age. Doctors suggested that, this might be due to hormone deficiency, but still the accurate reason for this condition was not found. Manpreet was taken care by his uncle and aunt as he refused to stay with his parents. Despite this condition of Manpreet, his villagers show love on Manpreet and some people consider Manpreet as incarnation of God, coming to his home and get blessings from Manpreet. 

As worried about his future, his uncle and aunt went to many doctors for treatment, but no one could find exact disease or condition. In order to investigate and treatment for Manpreet, Rs.5,00,000 is needed. His uncle and aunt told that they are not able to make more money, decided to raise fund for Manpreet. 

Fundraising for Manpreet had been organized on Ketto website as you can also help Manpreet by funding him as much you can.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.