Pragananandhaa Grand Master Title
செஸ் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், பிரக்ஞானந்தா. வயது 12 தான். இவர் இதுவரை பல விருதுகள் வாங்கியுள்ளார். அதே போல் தற்பொழுது நம் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகின் இரண்டாவது சிறுவயது கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.

தற்பொழுது இத்தாலியில் நடைபெற்று வரும் Gredine Open என்ற சர்வதேச செஸ் போட்டியில் கலந்துகொண்டார். இத்தாலியின் கிராண்ட் மாஸ்டர் “லூகா மோரோணி ஜூனியர்” (Luca Moroni Junior )-வை எட்டாவது சுற்றில் வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இளம் வயதில் இப்படத்தை பெற்ற இரண்டாம் நபர் நம் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா.

நம் தம்பியின் வெற்றியை பல பேரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை அறிந்த விஸ்வநாத் ஆனந்த அவர்கள், பாராட்டுகளை தெரிவித்து சென்னையில் சந்திப்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நமது தம்பிக்கு பாராட்டுக்கள்! வாழ்க வளமுடன் பிரக்ஞானந்தா!

ஷேர் செய்து தம்பிக்கு பெருமை சேர்க்கவும்.

Summary in English:

12 year old Chennai boy, Praggnandha Rameshbhabhu becomes the Second Young Grandmaster by defeating former Italy’s Grandmaster Luca Moroni Junior in 8th round at Gredine Open International Chess event conducted at Italy.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.