Mars coming near to earth july 2018

கடந்த 2003-ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 23-ம் தேதி அன்று பூமிக்கு அருகில் வந்த செவ்வாய் கோள், 15 ஆண்டுகள் கழித்து இன்று மிக அருகாமையில் வருகிறது. இந்த நிகழ்வால், இன்றும் மற்றும் நாளை நீலவானம், செவ்வானமாக காட்சியளிக்கும்.

2003-ஆம் ஆண்டில் 56 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் பூமிக்கு அருகாமையில் வந்த செவ்வாய் கோள், இன்று 57.6 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் வருகிறது. இதை நாம் வெறும் கண்களால் காண முடியும், செவ்வாய் கோள் நட்சித்திரத்தை போன்று சற்று பெரியதாய் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தெரியும்.

பூமிக்கு அருகில் செவ்வாய்? விளக்கம்

பூமியும் செவ்வாயும் இது போன்று அருகாமையில் வர, 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதற்கு செவ்வாயின் நீள்வட்ட பாதையும், பூமியை விட ஒரு மடங்கு அதிக வருட நாட்களும் தான் காரணம்.

சமூக ஊடகங்களில் கீழுள்ள புகைப்படத்தை போன்று செவ்வாய் தெரியும், என்று சில வதந்திகள் பரவிவருகின்றன, இதை யாரும் நம்ப வேண்டாம் என்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Fake image of Mars close to Moon

இன்று மாலை வரை காத்திருப்போம். இணைந்திருங்கள் நமது Facebook பக்கத்தோடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.